Sunday 9 December 2012

சமீபத்தில்பார்த்தவை:


மூன்றாம் உலகப்போர்

படித்து மறந்த வாசகங்கள் பல உண்டு எனினும் சில புத்தகம் மனதினுள் ஒரு கேள்வியுடன் அதை பற்றியே சிந்தனை செய்ய வைக்கும்.
ஒரு மணி நேரம் சுவரையே உற்று பார்த்தவாறு சிந்தனை செய்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

ஒரு ரசிகனாய் உன்னை யாருக்கும் தெரியும் நீ யாரை ரசிகிரையோ அவரை தவிர இது எல்லா இடத்திலும் பொருந்தும்
அனுபவித்த வலிகளை  வாசகமாய் படிக்கும் போதும் சரி பாடல்களாய்  கேட்கும் போதும் சரி திரும்பி ஒரு rewind நம்முள் 
ஓடும்.

மூன்றாம் உலகப்போர் நடந்து முடிந்தவை அல்ல நிகழ்ந்து கொண்டிருக்கும் இனி நிகழும் ஒன்று.
பூமிக்கும் நமக்கும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடந்து கொண்டிருகிறது.

ஒரு விவசாயின் வழியாக கதைக்கலாம் தொங்குகிறது.இயத்தில் எனக்கு பிடித்த சிலவற்றை எழுதுகிறேன்.

இதில் சின்ன பாண்டி எனும் ஒரு இளைஞன் உரைப்பது என்ன பாட்டன் வரகு அரிசி சாப்பிட்டு அட்டுகடையை தொழில் சுமந்து செல்வார்.
என்ன அப்பன் கம்மன்கூளை குடித்து எருதொட்டி செல்வார்.அண்ணல் இன்று வீட்டில் தோசையும் வேலையில் பிசாவும் சாப்பிடும் நானோ சைக்கிள் 
மிதிக்கவும் சத்தில்லாமல் போனேன். உணமையான ஒன்று friends  உடன் coke pizza என சாப்பிடும் போது இது உறைகிறது.
வீடிகொரு மரம் வளர்க்க சொல்லும் அரசாங்கம் எதனை கூரைகளை வளர்கிறது.IT Park ஆடம்பர வாழ்க்கை என விரும்பும் நாம் வருஷம் ஒருமுறை 
நம்  கிராமம் சென்று வருகிறோம். 

சிந்தனைகள் பலவற்றில் இதை படித்ததும் இறந்த என் பட்டனை திரும்பி பார்த்த நினைவு எனக்குள்.

ஏனெனில் அவரும் ஒரு விவசாயி.


வைரமுத்து கருத்தை பதிவு செய்தவர் வாசகரின்  வழியே வியாபாரத்தை மட்டும் பார்த்தது ஒரு வருத்தம் தான்.
விவசாயி பற்றிய இந்த புத்தகத்தை ஒரு ஏழை விவசயினாலும் அவன் வாரிசளும் எப்படி வாங்கி படிக்க முடியும் 

No comments:

Post a Comment