Monday, 28 May 2012

கனவில் ஒரு காதல்





எழுத முடியாத வார்த்தைகள்
இன்று உன் முகவரி ஆனது..
வரைய முடியாத ஓவியம்
இன்று உன் உருவமானது..
பார்த்தது ஒரு முறை தான்
ஆனாலும் இன்னும் பார்க்க துடிகிறேன்..
என் கனவில் மட்டும்
வந்து சென்ற என் காதலை..

No comments:

Post a Comment