Monday, 28 May 2012

காதல் சிற்பம்

உன் இதயம் கல் என்பதால்
நான் சிற்பியாக மாற
வேண்டும் அதை என் காதலுக்கான
சிற்பமாக மாற்றுவதற்கு...

No comments:

Post a Comment