Monday, 28 May 2012

தொலைத்தோம் இங்கு


நாம் வாழ்ந்த நாடு தான்
நாடகமாய் மட்டுமே..
அரசனும் அழிந்து அரசியலும் வந்தது..
அரசியலும் இன்று நம்மை
அடிமைகளாய் அமைத்தது..
மனங்களை களவாடிய மனிதன்
இன்று மண்ணை கலவாடினான்
மண்ணும் பணமும் தான்
மானிடனின் உழைப்பு
என்றால் இனி உன்னை தொலைத்து
ஒழிந்தது போதும்..

புதிதாய் ஒரு வழி அமைத்திடு
வலியினை வல்லமைகளை மாற்றிடு..
தொலைத்து போதும் இனி புதிதாய் ஒரு உலகை தேடி
அதில் உனக்கென ஒரு தடம் பதித்திடு..

No comments:

Post a Comment