நட்பு Vs காதல்
உன் அழுகை எனக்கு பிடிக்காது ,
அதற்கு காரணம் நான் என்றால் ..
உன் புன்னகை எனக்கு பிடிக்கும் ,
அதற்கு கரணம் நான் என்றால் ,
இது நட்பு..
உன் அழுகை எனக்கு பிடிக்கும்,
அதற்கு காரணம் நான் என்றால்..
உன் புன்னகை எனக்கு பிடிக்காது
அதற்கு காரணம் வேறொருவர் என்றால்,
இது காதல்.
வித்யதீபக்
No comments:
Post a Comment