Sunday, 29 April 2012

மௌனம்


உன்னிடம் பேச வேண்டும் என
ஆயிரம் வார்த்தைகளை யோசித்து வைத்திருந்தேன்.
உன்னை கண்ட மறு நிமிடம் அனைத்தும் சிதறியது
மௌனமாய் நிற்கின்றேன்...
உன்னை கண்டதும் ஊமையாவது ஏன் என்று புரியாமல்..
வித்யதீபக்

No comments:

Post a Comment