முதல் உறவு
என் முதல் உறவாக நீ இருந்த நேரங்களில்..
உன்னிடம் பேச வார்த்தைகள் கற்று தந்தாய்,
இன்று எல்லா உறவுகளும் வந்த பிறகு
நீ மட்டும் என்னை விட்டு சென்றாய்..
உன் மீதான தாய்ப்பாசம் இன்றும் ஒளிந்து
கொண்டுதான் இருக்கிறது.
உன் கல்லறையில்..
கருவறையில் சுமந்த உன்னை இன்று
கல்லறையில் காண்கின்றேன்..
விரைவில் வந்து விடு..
என் கருவறையில் உன்னை தாங்கி நிற்பேன்..
என் முதல் உறவாக நீ இருந்த நேரங்களில்..
உன்னிடம் பேச வார்த்தைகள் கற்று தந்தாய்,
இன்று எல்லா உறவுகளும் வந்த பிறகு
நீ மட்டும் என்னை விட்டு சென்றாய்..
உன் மீதான தாய்ப்பாசம் இன்றும் ஒளிந்து
கொண்டுதான் இருக்கிறது.
உன் கல்லறையில்..
கருவறையில் சுமந்த உன்னை இன்று
கல்லறையில் காண்கின்றேன்..
விரைவில் வந்து விடு..
என் கருவறையில் உன்னை தாங்கி நிற்பேன்..
வித்யதீபக்
No comments:
Post a Comment