உன்னுடைய பெயர் பழுதாகாமல் இருக்க
இறந்தவர்களின் பெயரை தூற்றாதே..
-அலெக்சாண்டர்
அச்சத்தில் எப்போதும் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்தித்து
பார்ப்பது நல்லது..
-பிராங்க்ளின்
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது
சிந்திக்கவும் தெரிய வேண்டும்..
-சாக்ரடீஸ்
இறந்தவர்களின் பெயரை தூற்றாதே..
-அலெக்சாண்டர்
அச்சத்தில் எப்போதும் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்தித்து
பார்ப்பது நல்லது..
-பிராங்க்ளின்
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது
சிந்திக்கவும் தெரிய வேண்டும்..
-சாக்ரடீஸ்
No comments:
Post a Comment