கதைகள் மட்டும் கேட்கவில்லை
உன்னிடம் தான் கற்று கொண்டேன் தாலாட்டு பாடலையும்
இரவு முழுதும் கேட்ட சத்தம்
அது உன் பாக்கு இடிகியின் சத்தம்
எதுவாயினும் உன்னிடம் சொன்னால்
கற்று கொடுப்பதோடு தட்டியும் கொடுத்தால்
என் பரம்பரையை காட்டி கொடுத்த பாட்டியம்மா..
சுட்டு கொடுத்த பனியாரமும்
கற்று கொடுத்த தாலாட்டும்
தான் அவள் பரிசுகள்
என் தாய் வீட்டு சீதனமாய்..
No comments:
Post a Comment